India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் 5 பேர், மேற்கு தொகுதியில் 4 பேர், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 பேர் என வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், நேற்று வரை ஆண்கள் 23, ஒரு பெண் வேட்பாளர் என மொத்தம் 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

உப்பிலியபுரம் அருகே ஈ.பாதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26) இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்தார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

ஸ்ரீ கங்கா நகரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ஸ்ரீ கங்கா நகர் – திருச்சிராப்பள்ளி ஹம்சபர் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்
வரும் ஏப். 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 1:45 மணிக்கு பதிலாக, மாலை 4:15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து இலவச எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் குறித்து 31 நாட்கள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு 8-ம் வகுப்பு முடித்த 18 – 45 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற ஏப்.07-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.