Tiruchirappalli

News April 4, 2026

திருச்சி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

திருச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

திருச்சி: காவல்துறை எச்சரிக்கை

image

டூரிஸ்ட் விசாவை (Tourist Visa) பயன்படுத்தி வெளிநாட்டு வேலைக்கு செல்வது ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் டூரிஸ்ட் விசாவை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். போலி முகவர்களால் ஏமாற்றப்படலாம். அதுமட்டுமல்லாது காவல்துறையால் கைது செய்யப்படலாம். எனவே விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News April 4, 2026

திருச்சி: விளக்கு ஏற்றிய போது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

image

திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் கோமளவள்ளி(63). இவர் தனது வீட்டில் விளக்கு ஏற்றும்போது, எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து, உடல் முழுவதும் பரவியது. இதனை கண்ட அவரது கணவர் மோகன் அக்கம்பத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, திருச்சி மருத்துவமனையில் அனுமதித்தார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 4, 2026

திருச்சி: சோதனையில் ரூ.1.12 கோடி பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச்.15-ம் தேதி முதல் இன்று (ஏப்.3) மாலை வரை ரூ.1,12,90,525 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.60,73,575 தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

திருச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருச்சி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!