India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பாரை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார். இவர் கடந்த வியாழன் அன்று பைக்கில் சென்றபோது மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதையறிந்த நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், நேற்று 3 சிறார்கள் உட்பட 11 பேரை கைது நீதிமன்ற காவலில் அடைத்தனர். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய ஆயதங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (ஏப்.04) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நடைபெற்ற சோதனையில் இன்று (ஏப்.4) மாலை வரை ரூ.1,16,70,525 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.60,73,575 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று (ஏப்.04) இரவு 10 மணி முதல், நாளை (ஏப்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
Sorry, no posts matched your criteria.