News April 5, 2026
திருச்சி: திமுக கவுன்சிலர் கொலை – 11 பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பாரை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார். இவர் கடந்த வியாழன் அன்று பைக்கில் சென்றபோது மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதையறிந்த நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், நேற்று 3 சிறார்கள் உட்பட 11 பேரை கைது நீதிமன்ற காவலில் அடைத்தனர். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய ஆயதங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.