India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் ஸ்டாலின், சம்மந்திக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்தியவர் இபிஎஸ், அதிமுக – பாஜக கூட்டணிக்கு இந்த தேர்தலிலும் படு தோல்வி தான் என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இதில் ஸ்டாலின் தெரிவித்ததில், முதலமைச்சரான முதல் நாளே மகளிர் விடியல் பயணத்திற்கு கையெழுத்து போட்டேன், திருச்சியில் மட்டும் 327 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இதில் பேருந்து நிலையம் ஏர்போர்ட் அளவிற்கு உள்ளது என அண்டை மாநிலத்தவர் வியக்கின்றனர், மேலும் சிறுபான்மை மக்களுக்காக எதையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர் இனிகோ என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சியும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 4 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு பாதுகாப்பு வழங்ககோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தநிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.