India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (மார்ச் 31) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்ரல் 01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை வரை நடத்திய சோதனையில் ரூ.59,52,025 ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், அதில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.55,37,675 தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கோரதம் எனப்படும் பங்குனி தேரோட்டம் ஏப்.2-ம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 31) புதக நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
1. லால்குடி – ப. இளஞ்செழியன்
2. மணச்சநல்லூர் – மு.பாலு
3. ஸ்ரீ ரங்கம் – ஆ. நியூட்டன்
4. திருச்சி மேற்கு – கோ. சண்முகம்
5. துறையூர் – த. இராஜமாணிக்கம்
6. திருச்சி கிழக்கு – அ. கௌசல்யா
உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.