Tiruchirappalli

News January 7, 2026

கஞ்சா வைத்திருந்த நபர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

சோமரசம்பேட்டை புங்கனூர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதில் 2.100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கள்ளிகுடியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கடந்த 01.12.25ம்தேதி திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக,இவர் மீது குண்டர் தடுப்பு ஆணையினை இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பிறப்பித்துள்ளார்.

News January 7, 2026

திருச்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்

image

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் (ஜன.7) நிறைவடைகிறது. பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

News January 7, 2026

திருச்சி: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

திருச்சி மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

திருவெறும்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த பரணிகுமார் (54) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து பரணிக்குமாரை  போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மக்கள் செல்ல தடை – திருச்சி கலெக்டர் உத்தரவு

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

திருச்சி: சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி

image

வளநாடு அடுத்த கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் (80). இவர் கிழக்குக்காடு பிரிவு ரோடு அருகே சாலையோரத்தில் நேற்று மதியம் மாடு மேய்த்தபோது, அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் ஆண்டியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2026

திருச்சி: தோஷங்கள் தீர இந்த கோயில் போங்க!

image

திருச்சி மாவட்டம் மாந்துறையில் துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம் எனக்கூறப்படும் ஆம்ரவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இகோயில் 1800 ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள சிவன் சுயம்புவாய் தோன்றியவர் என கூறப்படுகிறது. இங்குள்ள சிவனை வணங்கினால் திருமண தடை, தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் என அனைத்தும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!