Tiruchirappalli

News January 7, 2026

திருச்சி: அஞ்சல் சேவைகள் குறித்த பயிற்சி பட்டறை

image

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு, அஞ்சல் சேமிப்பு வங்கி திட்டங்கள் மற்றும் அஞ்சல் மூலம் வழங்கப்படும் பிற குடிமக்கள் மைய சேவைகள் குறித்த பயிற்சி பட்டறை, கோட்ட ரயில்வே அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு பயிற்சியளித்தனர்.

News January 7, 2026

திருச்சி: குழந்தை வரம் அருளும் அம்மன்

image

திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு நடத்தினால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்றும், சுகப்பிரசவத்துடன் கூடிய குழந்தை வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

திருச்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 7, 2026

திருச்சி: பெல் நிறுவனத்தில் வேலை

image

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 119
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
4. வயது: 21-28 (SC/ ST-33, OBC-31)
5. கல்வித் தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

சமூகத்தில் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளுக்கு, “முன்மாதிரி விருது” மற்றும் ஒரு லட்சம் காசோலை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியான திருநங்கைகள் <>www.awards.tn.gov.in <<>>என்ற தளத்தில் வரும் பிப்.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி: பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக செங்கல்பட்டிற்கு வரும் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது பயணத்தை எளிதாக்கி கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!