India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோமரசம்பேட்டை அருகே புங்கனூரை சேர்ந்தவர் பனையடியான் (29). இவரது தங்கை அபிராமி. இந்நிலையில் அபிராமிக்கும், அவரது கணவர் சுரேஷுக்கும் (40) இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பனையடியான், சுரேஷிடம் சென்று தங்கைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் பனையடியானை குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி ஜெயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பீரோவில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கண்டிக்கவே, மனமுடைந்த சிறுமி தன் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துவரங்குறிச்சி மணப்பாறை மாநில சாலையில் சென்று கொண்டிருந்த ட்ராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் சாய்வாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் சாலையில் கவிழ்ந்த டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!
Sorry, no posts matched your criteria.