Tiruchirappalli

News January 11, 2026

திருச்சி மாவட்டத்தில் 304.5 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜன.10) காலை முதல் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 33.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஜங்ஷன் பகுதியில் 25.8 மி.மீ, நவலூர் குட்டப்பட்டு பகுதியில் 20.5 மி.மீ, மருங்காபுரி பகுதியில் 24.4 மி.மீ மாவட்டம் முழுவதும் 304.5 மில்லி மீட்டரும், சராசரியாக 12.69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 11, 2026

திருச்சி: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

திருச்சி: என்ஐடி-இல் வேலை வாய்ப்பு

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சூப்பரண்டண்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் <>www.nitt.edu/home/other/jobs<<>> என்ற இணையதளத்தில், வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

திருச்சி: பொங்கல் பரிசால் பறிபோன உயிர்

image

கருங்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அருள் ஜெனிபர். பழ வியாபாரியான இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் நேற்று தகராறு ஏற்பட்டடுள்ளது. இதில் மனமுடைந்த அருள் ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 11, 2026

திருச்சி: பயிர் கணக்கெடுப்பு பணிக்கு அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை மேலும் விரைந்து முடித்திட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே கிராமப்புறங்களில் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தும் விருப்பமுள்ள ஆண், பெண் தன்னார்வலர்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

திருச்சி: குழந்தை வரம் அருளும் அங்காள பரமேஸ்வரி

image

திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு நடத்தினால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்றும், சுகப்பிரசவத்துடன் கூடிய குழந்தை வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க !

News January 10, 2026

திருச்சி: தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

image

திருச்சி மாநகரில் பணியாற்றி வந்த தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாசில்தார் சண்முக ராஜசேகர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளராகவும், தாசில்தார் பிரகாஷ் மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், தாசில்தார் முருகேசன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனித்துணை ஆட்சியராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

error: Content is protected !!