Tiruchirappalli

News February 21, 2026

திருச்சி: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

திருச்சி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News February 21, 2026

திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News February 21, 2026

திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி நியமனம்

image

இனாம் நிலங்களில் ஏற்பட்டுள்ள பத்திரப்பதிவு தொடர்பான பிரச்சனையில் முறையான விசாரணை மேற்கொண்டு தீர்வு காண்பதற்காக, திருச்சி மாவட்டத்திற்கு சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி பணியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்ட, சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாக ரமேஷ் என்பவரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

News February 21, 2026

திருச்சி வழியாக திருப்பதிக்கு விரைவு ரயில் சேவை

image

திருச்சி வழியாக இயக்கப்படும் திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இச்சேவை மார்ச் 1-ம் தேதி முதல் 3 நாட்களிலிருந்து, 4 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் திருச்சி மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று கூறியுள்ள திருச்சி எம்.பி துரை வைகோ, மத்திய அரசு, மத்திய ரயில்வே அமைச்சர், தெற்கு ரயில்வே துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

திருச்சி: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 21, 2026

திருச்சி: B.E போதும்- அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 21, 2026

திருச்சி: B.E போதும்- அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 21, 2026

திருச்சி: ரேஷன் கடை ஊழியர் திடீர் சாவு

image

திருச்சி, அற்புதசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கே.கே.நகரில் உள்ள ஒரு கடையில் இருந்த போது திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி GH-க்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 21, 2026

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணைய தளத்திலோ அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தாட்கோ அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tahdco.com என்ற இணைய தளத்திலோ அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தாட்கோ அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!