Tiruchirappalli

News February 20, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

திருச்சி: விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அறிவிப்பு

image

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாரத்தான் போட்டி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்கலாம். கலந்து கொள்பவர்கள் தங்களது ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

திருச்சி: கணவனை கொன்ற மனைவி கைது

image

குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கடந்த 13ம் தேதி குளத்துப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து புத்தாநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலைக்கு காரணமான அவரது மனைவி அபிராமி மற்றும் கள்ளக்காதலனின் கூட்டாளி சரவணன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியே கணவனை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டியில் காங்கயம் காளை பலி – சோகம்

image

திருச்சி மாவட்டம் நாகநல்லூர் ஏரிக்கரை பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சையை சேர்ந்த ராஜ்குமார் என்வரின் காங்கேயம் காளை பங்கேற்றது. அப்போது வாடிவாசலில் அவிழ்த்துவிட்டு காளை, வீரர்களிடம் பிடிபட்டாமல் எல்லைக்கோட்டை தாண்டி நின்றது. அப்போது அங்கிருந்த மற்றொரு காளை, காங்கய காளைய முட்டியதில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே காளை பரிதாபமாக உயிரிழந்தது.

News February 20, 2026

திருச்சி: மார்ச் 17-ம் தேதியே கடைசி நாள்!

image

திருச்சி மாவட்டத்தில், இவ்வாண்டில் ராபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், நெல், சோளம், எள் பயிருக்கு காப்பீடு செய்ய மார்ச்.17 இறுதி நாளாகும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய மார்ச்.31 இறுதி நாளாகும். விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அருகில் உள்ள கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர்காப்பீடு செய்து கொள்ள வேண்டுமென வேளாண் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

News February 19, 2026

திருச்சி: கலை விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இயல், இசை, நாடக கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு, கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது கலை தொடர்பான சான்றிதழ்களுடன் வரும் மார்ச்.21ஆம் தேதிக்குள், “உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-06” என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

திருச்சி: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

திருச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புதிய ரேஷன் கார்டு சில நாட்களில் உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!