News February 21, 2026
திருச்சி: ரேஷன் கடை ஊழியர் திடீர் சாவு

திருச்சி, அற்புதசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கே.கே.நகரில் உள்ள ஒரு கடையில் இருந்த போது திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி GH-க்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.