India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் வரும் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் மார்ச் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<

திருச்சி மாவட்டத்தில் 16,327 மூத்த குடிமக்கள், 22,406 மாற்றுத்திறனாளிகள் என 38,733 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளிலேயே தபால் வாக்குகளை செலுத்துவதற்கான படிவங்கள் கடந்த 16-ம் தேதி முதல், அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு, தபால் வாக்கு செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மணப்பாறை நடுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைத்துரை(55). இவர் நேற்றிரவு சொந்த அலுவல் காரணமாக பாலப்பட்டிக்கு திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வெள்ளைத்துரை சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதையறிந்த வையம்பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.