India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டசபை தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நாளை (21-3-2026) சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, 23-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் பதாகைகள் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விபரத்தினை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட நகல் மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று (மார்ச்.20) இரவு 11:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கத்தில் மார்ச்.22 இரவு 11:25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11:15 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.