India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், நேற்று (16.03.2026) மாற்று கட்சியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்தவர்களை முன்னால் உணவுத்துறை அமைச்சர் இரா.காமாாஜ் வாழ்த்தி வரவேற்றார்.

வடுவூர்-மன்னார்குடி சாலையில் உள்ள எடமேலையூர் ராணிதோப்பு பகுதியில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.2.47 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, இத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வடுவூர் மன்னார்குடி சாலையில் உள்ள எடமேலையூர் ராணிதோப்பு பகுதியில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.2.47 லட்சம் ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இத்தொகை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.