Thiruvarur

News March 15, 2026

திருவாரூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW!

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் செய்து <<>>ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

திருவாரூர்: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

image

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

News March 15, 2026

திருவாரூர்: உங்களிடம் இந்த எண்கள் உள்ளதா?. SAVE!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

திருவாரூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News March 15, 2026

திருவாரூர்: பணி ஆணைகளை வழங்கிய அமைச்சர்

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டை பகுதி உட்பட்ட திருமேனி ஏரி நரிக்குறவர் காலனி மக்களுக்கு, 54 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இப்பொழுது பாமணி நரிக்குறவர் காலனி மக்களுக்கு, 39 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தொழில்துறை டி ஆர்.பி ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 15, 2026

திருவாரூர்: போலீசார் சோதனையில் 150 மது பாட்டில்

image

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பேரளம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்ட போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (180 லிட்டர்) கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்

error: Content is protected !!