Thiruvarur

News March 28, 2026

திருவாரூர்: அதிமுகவில் இணைந்த மு.ஊராட்சி மன்ற தலைவர்

image

திருவாரூர் மாவட்டம், ஒன்றியம் மேலவையில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பால சுப்ரமணியன், நேற்று திமுகவில் இருந்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கான இணைப்பு விழா அதிமுக மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய மற்றும் வலங்கை மண் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 28, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

தமிழக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6ம் தேதி ஆகும். வேட்புமனு பரிசீலனை 7ம் தேதியும், வேட்பு மனு திரும்ப பெற இறுதி நாள் 9ம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் அரசு விடுமுறை நாட்களான மார்ச் 31, ஏப்.01,03,05 ஆகிய நான்கு நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்

திருவாரூர்: வாகன சோதனையில் ரூ.1.70 லட்சம் பறிமுதல்

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ல் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். அதன்படி நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் பறக்கும் படை அதிகாரி சிவராமன் தலைமையில் நடந்த வாகன சோதனையில், பாபநாசத்தைச் சேர்ந்த திவாகர் என்பவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.27) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!