Thiruvarur

News March 29, 2026

திருவாரூர்: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா?

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு கிளிக் <<>>செய்து, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணு

News March 29, 2026

திருவாரூர்: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை<<>>’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஷேர்

News March 29, 2026

திருவாரூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News March 29, 2026

திருவாரூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

திருவாரூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

திருவாரூர்: நேரடியாக மோதாத திமுக – அதிமுக

image

திருவாரூர் மாவட்டத்தில் திமுக-அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியானது. அதன்படி, திருவாரூர் தொகுதியில் திமுக-பாஜக, மன்னார்குடியில் திமுக-அமமுக, நன்னிலத்தில் எஸ்.டி.பி.ஐ- அதிமுக, திருத்துறைப்பூண்டி (தனி) அதிமுக – சிபிஐ களம் காண்கின்றன. இந்த தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் கூட பிரதான கட்சிகளான திமுக-அதிமுக நேரடியாக போட்டியிடவில்லை. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

News March 29, 2026

திருவாரூர்: பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

image

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது பள்ளியின் கதவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தரப்பில் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!