Thiruvarur

News March 30, 2026

திருவாரூர்: 108 ஆம்புலன்ஸ் பெண் டெக்னீசியன் தற்கொலை

image

முத்துப்பேட்டையைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தொழில்நுட்ப டெக்னீசியன் ஜெயலட்சுமி (30). இவர் மாதேஷ் (23) என்ற வாலிபரை ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில் ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது தந்தை சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து விசாரணை நடந்து வருகிறது.

News March 30, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (மார்ச்.29) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் (23.4.2026) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!