Thiruvarur

News March 27, 2026

திருவாரூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

image

திருவாரூர் மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணபிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் செய்து<<>> புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News March 27, 2026

திருவாரூர்: திமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் சந்திப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேர்தல் பணிக்காக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பொறுப்பேற்றுள்ள ஐடி விங் பொறுப்பாளர்கள் இன்று, திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் ஆகிய தொகுதிகளில் பொறுப்பாளர்கள் இணைந்து சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2026

திருவாரூர்: புகைப்படம் எடுத்த எஸ்.பி-கலெக்டர்

image

குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சக்குடி பகுதியில் சட்டமன்ற தேர்தலில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், மாவட்ட எஸ்.பி கருண்கரட் இணைந்து செல்ஃபி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!