Thiruvallur

News January 11, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 10, 2026

ஆவடி இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இன்று (09.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தீவிர இரவு ரோந்து நடைபெற உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரோந்து குழுக்கள் நியமிக்கப்ப அவசர சூழ்நிலையில் தொடர்பு கொள்ள காவல் துறை வெளியிட்ட ரோந்து எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன

News January 10, 2026

திருவள்ளூர்: சனி தோஷம் நீங்கும் அற்புத கோயில்!

image

திருவள்ளூரில் சனி பகவானுக்குப் பரிகாரத் தலமாக அறியப்பட்ட ஒரு ஆலயம் திருவாலங்காடு மாந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். சனி பகவானின் புதல்வரான மாந்தி தனது தோஷம் நீங்க திருவாலங்காட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். தெரிந்தவர்களுக்கு இந்த செய்தி ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

திருவள்ளூர்: ஜனவரி 13ல் போட்டிகள்.. ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 13-ம் தேதி பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியம், ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. அரசு உத்தரவின் பேரில், 2026 ஜனவரியில் மாநிலம் முழுவதும் திருவள்ளுவர் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், ஓவியப் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கும், ஒப்புவித்தல் போட்டி காலை 10:30 மணிக்கும் நடைபெறும். 9790172986, 8056010146 எண் தொடர்பு கொள்ளவும்

News January 10, 2026

திருவள்ளூர்:டிகிரி போதும்,ரூ.1,77,500 வரை சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு உதவும் என்றால், இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா..?

image

திருவள்ளூர் மக்களே.., ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.( SHARE NOW)

News January 10, 2026

திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

image

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த டோல்கேட்டில் இன்று(ஜன.10) தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வட்டார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!