Thiruvallur

News January 12, 2026

திருவள்ளூரில் மர்ம சாவு!

image

நேதாஜி சாலையில் வசித்து வந்தவர் குமரன்(39). திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமைச்சுப் பணி பெற்று பணி புரிந்து வந்தார். இவருக்கும் சர்மிளா(32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக தம்பதி பிரிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி குமரன் மர்ம முறையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருவள்ளூரில் ரயில் மோதி கொடூர பலி!

image

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தப் பெண் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், ரயில்வே இருப்பு பாதை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 12, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது

திருவள்ளூர் எம்பி இரங்கல் செய்தி

image

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியின் துணைவியார் வத்சலா இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தாவும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!