Thiruvallur

News February 21, 2026

திருவள்ளூரில் கைதிக்கு நேர்ந்த கொடூரம்!

image

எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் கடந்த மாதம் சிறை குளியலறையில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் செந்தில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து புழல் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News February 21, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 20, 2026

திருத்தணி தொடக்கப்பள்ளியில் 100 நாட்கள் சேலஞ்ச்

image

திருத்தணி தாலுக்கா முருக்கம் பட்டு அருகே உள்ள மங்கா புரம் தொடக்கப்பள்ளியில் இன்று 100 நாட்கள் சேலஞ்ச் ஆய்வு செய்யப்பட்டது. 4 & 5 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் வாசிப்பு கணக்கு பாடத்தில் கூட்டல் கழித்தல் உட்பட ஆசிரியர் பயிற்றுநர் இணைய வழியில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் இன்று 4 மற்றும் 5 வகுப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர்

News February 20, 2026

திருவள்ளூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

திருவள்ளூரில் நாளை பள்ளி விடுமுறையா? CEO அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை (பிப். 21) உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை பாட அட்டவணைப்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!