News February 21, 2026

திருவள்ளூரில் கைதிக்கு நேர்ந்த கொடூரம்!

image

எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் கடந்த மாதம் சிறை குளியலறையில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் செந்தில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து புழல் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!