News February 20, 2026

திருத்தணி தொடக்கப்பள்ளியில் 100 நாட்கள் சேலஞ்ச்

image

திருத்தணி தாலுக்கா முருக்கம் பட்டு அருகே உள்ள மங்கா புரம் தொடக்கப்பள்ளியில் இன்று 100 நாட்கள் சேலஞ்ச் ஆய்வு செய்யப்பட்டது. 4 & 5 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் வாசிப்பு கணக்கு பாடத்தில் கூட்டல் கழித்தல் உட்பட ஆசிரியர் பயிற்றுநர் இணைய வழியில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் இன்று 4 மற்றும் 5 வகுப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர்

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!