Thenilgiris

News March 17, 2026

BREAKING நீலகிரியில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

image

நீலகிரி மாவட்டம் உதகையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், அந்த நகைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

News March 17, 2026

நீலகிரி: 10th முடித்தால் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

image

நீலகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 17, 2026

நீலகிரி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

நீலகிரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

நீலகிரியில் வசமாக சிக்கிய பணம்., பறக்கும் படை அதிரடி!

image

முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை, போலீசார் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், சுங்கரவீரபாபு என்பவரிடம் ரூ.1.96 லட்சத்து 500, சண்முகா என்பவரிடம் ரூ.1.44 லட்சம், தசரிமலகுண்டன் என்பவரிடம் ரூ.1 லட்சம், திலீப்குமார் என்பவரிடம் ரூ.1.5 லட்சம் என, மொத்தம் ரூ.5.90 லட்சத்து 500 பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமையாளர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெற பெட்டி!

image

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திங்கட்கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று (16.03.2026) மனுக்களுடன் திரண்ட பொதுமக்களுக்காக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு குறைகளை தெரிவித்து சென்றனர்.

error: Content is protected !!