News March 17, 2026

நீலகிரியில் வசமாக சிக்கிய பணம்., பறக்கும் படை அதிரடி!

image

முதுமலை கக்கனல்லா சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை, போலீசார் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், சுங்கரவீரபாபு என்பவரிடம் ரூ.1.96 லட்சத்து 500, சண்முகா என்பவரிடம் ரூ.1.44 லட்சம், தசரிமலகுண்டன் என்பவரிடம் ரூ.1 லட்சம், திலீப்குமார் என்பவரிடம் ரூ.1.5 லட்சம் என, மொத்தம் ரூ.5.90 லட்சத்து 500 பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமையாளர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!