Thenilgiris

News March 19, 2026

நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

நீலகிரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கை க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி வாய்ந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sdat.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணி. மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைபேசி எண் 9514000777 என்ற எண்ணில் அழைக்கலாம்.

நீலகிரி மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி கலை மன்றம் மூலம் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.2025-26ம் ஆண்டுக்கான இயல் இசை நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க ஆட்சியர் தலைமையில் தேர்வாளர் குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.உதவி இயக்குனர் மண்டல கலை பண்பாட்டு மையம் அரசு இசைக்கல்லூரி வளாகம் செட்டிபாளையம் பிரிவு மலுமிச்சம்பட்டி கோவை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

News March 18, 2026

நீலகிரியில் நாளை விடுமுறை: முக்கிய தகவல்!

image

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு நாளை (மார்ச் 19) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான தனியார் பள்ளிகளும் நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!