Theni

News January 6, 2026

தேனி: 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த +2 படிக்கும் 17 வயது சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் படித்து வந்தார். அங்கு தங்கியிருந்த சிறுமியை பார்ப்பதற்கு அவரது உறவினர் சிவமணி யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சென்றுள்ளார். இருவரும் பழகி உள்ளதால் விடுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெரியகுளம் மகளிர் போலீசார் சிவமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

News January 6, 2026

தேனி: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

தேனி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்

News January 6, 2026

தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை…!

image

கோடாங்கிப்பட்டி பகுதியை சோ்ந்தவா் ஜீவா (50). கூலித் தொழிலாளி. இவரது பெண் நண்பா் ராமேஸ்வரி வீட்டிற்கு நேற்று ஜீவா சென்றுள்ளார். அப்போது அவா் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு GH-ல் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து ஜீவாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 6, 2026

தேனி: கார்-பைக் மோதல்; டிரைவர் பலி..

image

போடி, கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவர் நாகலாபுரம் விலக்கு பகுதியில் தனது பைக்கில் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ்-யை சிகிச்சைக்காக GH-ல் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 6, 2026

தேனியில் தையில் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌

error: Content is protected !!