India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மூன்று முறை முதல்வர் பதவி வகித்த ஓபிஎஸ் 2022ல் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்று தனிப்பயணம் மேற்கொண்ட அவர் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது மகனும் முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னும் சற்றுநேரத்தில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டேன் என EPS மறுத்துவிட்டார். தவெக பக்கம் செல்லவும் OPS-க்கு விருப்பம் இல்லாததால் எதிர்கால தனது அரசியல் பயணம் கருதி இம்முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (22) பெரியகுளம் பகுதியில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை கல்லூரி முடிந்து அவரது பைக்கில் வீடு திரும்பிய நிலையில் பெரியகுளம் சாலையில் உள்ள வேகத்தடையில் வேகமாக வந்த பைக் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தியாகராஜன் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு.

தேனி அருகே 15 வயது சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். போதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் பிப்.25 அன்று பள்ளியில் இருந்து வந்த மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டு இருப்பதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மாணவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை.

தேனி மாவட்டத்தில் இன்று 26.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Sorry, no posts matched your criteria.