Theni

News March 16, 2026

தேனி : அதிமுகவில் இணைந்த முக்கியப் புள்ளிகள்

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அதிமுக அலுவலகத்தில் நேற்று மரிக்குண்டு ஊராட்சி எம் சுப்புலாபுரம் கிராமத்தில் மாற்றுக் கட்சிலிருந்து விலகிய 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று அதிமுக ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தேனி; திருமணமான 5 நாள்களில் தற்கொலை

image

தேனி மாவட்டம், கூடலூா் அருகே ஜெயஸ்ரீ (18) – முத்தீஸ்வரன் தம்பதிக்கு கடந்த வாரம் திருமணமானது. இந்நிலையில் முத்தீஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  திருமணமாகி 5 நாள்களே ஆவதால், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில், ஜெயஸ்ரீக்கு இந்தத் திருமணத்தில் விரும்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

News March 16, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 15, 2026

தேனி: கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

image

ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 “தேர்தல் பறக்கும் படை வாகனங்கள் ” தொகுதிவாரியாக புறப்பட்டது.தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News March 15, 2026

தேனி: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

image

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது . இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள,  18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!