Theni

News March 17, 2026

தேனி: முல்லை பெரியாற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

கூடலூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (35) முல்லை பெரியாற்றில் மார்ச்.15 அன்று குடும்பத்தினருடன் குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு துறையினர் வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சதீஸ்குமாரின் உறவினர்கள் உடலை மீட்டு தருமாறு சாலை மறியலில் ஈடுபட்டதால் நேற்று மாலை அவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு.

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

image

ஆண்டிபட்டி அருகே ஆசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக அவரது சித்தப்பா தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகேஸ்வரி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார்.

News March 16, 2026

தேனியில் அறிமுகமானது அ.இ.பு.த.ம.மு.க கொடி!

image

தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி மாவட்டம் பொறுப்பாளர் ஆர்டிஜி குமரன், தலைமையில் இன்று ஆலோசனை இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கட்சி கொடியை தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்தார்கள், இந்நிகழ்ச்சியில் கணேசன், ஸ்ரீராம், மதன், சிங்காரவேலு, குபேந்திரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!