Sivagangai

News January 7, 2026

சிவகங்கையில் 800 பேர் கைது!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணபட்டது.

News January 6, 2026

சிவகங்கை: வீட்டிலிருந்தே வரி கட்டலாம்.. இனி ரொம்ப EASY

image

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 6, 2026

சிவகங்கை: கூட்டு பட்டாவை இனி EASY – ஆ மாத்தலாம்..

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT

விசிக சிவகங்கை மானாமதுரை மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

image

விசிக சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும், ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா். அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக வழ.பா.வெற்றிவிஜயன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக
வழ.வே.பாலையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News January 6, 2026

சிவகங்கை: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

image

சிவகங்கை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

சிவகங்கையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் ஜனவரி 9 மற்றும் ஜனவரி 10-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள கடற்கரையில் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 6, 2026

சிவகங்கை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

சிவகங்கை மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை: வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!