India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டும் சென்று சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்

இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரின் வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் அவருக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.70 ஆயிரம் பெற்றுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் பரிசு பொருட்களை அனுப்பவில்லை என கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடையில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று (07.01.2026) செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.