India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலத்தில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியிடம் அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த கோபால் என்பவர், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் (எ) அசோக் என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கோபாலின் மனைவி கண் முன்னேயே இந்த பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தப்பியோடிய அசோக்கைத் தேட போலீசார் தனிப்படை அமைத்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அசோக் மற்றும் அவரது மனைவி மயிலு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏத்தாப்பூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோயிலில், 4-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச் 30-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் திருவிழா ஏப்.1-ம் தேதி நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி தங்க தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

சேலம் மாநகரில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Sorry, no posts matched your criteria.