Salem

News March 23, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (22.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 22, 2026

சேலம்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க 22.03.2026 அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேலம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் மற்றும் வாழப்பாடி பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர காலங்களில் அந்தந்தப் பகுதி அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

News March 22, 2026

சேலம்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

FLASH சேலம்: மனைவி கண் முன்னே கணவன் கொலை!

image

பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் கோபால் (43). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (42) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டதில் குப்பன், கோபாலை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். மனைவி கண் முன்னே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அம்மாபேட்டை போலீசார் குப்பனை தேடி வருகின்றனர்.

News March 22, 2026

சேலம்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

சேலம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

சேலத்தில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

image

சேலம் மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். மேலும் 1950 என்ற எண் உதவிக்கு அழைக்கலாம். ஒரு ஓட்டு பெரும் மாற்றத்தை உருவாக்கும். SHARE பண்ணுங்க!

சேலம்: வசமாக சிக்கிய ரூ.4.30 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

image

மேட்டூர் சட்டசபை தொகுதி நவப்பட்டியில், பறக்கும் படையின் முருகன் தலைமையில் குழுவினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து மேட்டூர் நோக்கி கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி, ரூ.4.30 லட்சம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த குழுவினர், மேட்டூர் தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!