India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேட்டூர் சட்டசபை தொகுதி நவப்பட்டியில், பறக்கும் படையின் முருகன் தலைமையில் குழுவினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து மேட்டூர் நோக்கி கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி, ரூ.4.30 லட்சம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த குழுவினர், மேட்டூர் தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் குரங்குச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு செய்தார். சந்தேகத்திற்குரிய அனைத்து வாகனங்களையும் கட்டாயம் சோதனையிடவும், அவற்றை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

சேலம் மாநகரில் இன்று (21.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

Sorry, no posts matched your criteria.