Salem

News March 21, 2026

சேலம்: குறைந்த விலையில் பைக், கார்!

image

சேலம் மாவட்டக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 77 வாகனங்கள் (69 இருசக்கர, 8 நான்கு சக்கர வாகனங்கள்) மார்ச் 27-ஆம் தேதி அன்னதானப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முன்பணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு 9360376300 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என போலீஸார் அறிவித்துள்ளனர்.

சேலம்: பேருந்து விபத்தில் 8 பேர் பலி; ஓட்டுநர் கைது!

image

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் நேற்று கோர விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலும், 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு போக்குவரத்து கழக பேருந்து கழகத்தின் எருமாபாளையம் டிப்போ பேருந்து ஓட்டுனர் பெரிய வனவாசியை சேர்ந்த ஐயந்துரை (49) என்பவரை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

News March 21, 2026

அறிவித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர்!

image

சட்டமன்ற தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க புகார் எண்களை மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
1. கெங்கவல்லி, ஆத்தூர் –0427-2311038, 9500669244
2. சேலம் மேற்கு, வீரபாண்டி -0427-2311033, 9500669130
3. சேலம் வடக்கு, தெற்கு – 0427-2250075, 9500668730
4. ஏற்காடு – 0427-2311037, 9500669716
5. எடப்பாடி, சங்ககிரி – 0427-2250020, 9500668427
6. முழு மாவட்டம் – 0427-2250026, 8292136658

News March 21, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!