India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சேலம் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலம் சூரமங்கலத்தில் ரம்ஜான் விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் ‘விசில்’ சின்னம் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன. இதனைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விதிமுறை மீறல் புகாரின் பேரில், தவெக நிர்வாகிகள் 3 பேர் மீது சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலை தாசநாயக்கன்பட்டி மேம்பாலத்தில், பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மல்லூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் லாரிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <

சேலத்தில் 14 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியிடம் அத்துமீறிய தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த சதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Sorry, no posts matched your criteria.