Salem

News March 24, 2026

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

சேலம் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

சேலத்தில் விஜய் படம் பொறித்த டப்பாக்கள் பறிமுதல்

image

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில், நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யின் படம் பொறிக்கப்பட்ட டப்பாக்களில் பாப்கார்ன் வழங்கப்பட்டது. இது குறித்த புகாரை அடுத்து, சேலம் மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அந்த டப்பாக்களைப் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: விஜயை எதிர்த்து போட்டி.. யார் தெரியுமா?

image

சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்துக் களம் இறங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்! இதுவரை 252 முறை தேர்தலில் போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பத்மராஜன், தனது 253-வது முயற்சியை விஜய்க்கு எதிராகத் திருப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டஃப் கொடுப்பாரா?

error: Content is protected !!