Salem

News March 25, 2026

சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News March 25, 2026

BIG NEWS: எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்ரல் 23-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த நிலையில், வேட்பாளர் அறிவிப்பால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News March 25, 2026

சேலம்: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க

image

சேலம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

ஓமலூர்: 50 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

image

ஓமலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த திருக்குமரன் (26) என்பவர் குடிபோதையில் மிரட்டிப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரயில் மே மாதம் வரை நீட்டிப்பு..!

image

ஹூப்ளி – கொல்லம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை (வண்டி எண்: 07314) மேலும் இரண்டு மாதங்களுக்கு (மே வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெங்களூரு, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகிறது. கொல்லத்தில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை சேலம் வழியாக ஹூப்ளி சென்றடையும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என அறிவிப்பு

error: Content is protected !!