India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஹூப்ளி – கொல்லம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை (வண்டி எண்: 07314) மேலும் இரண்டு மாதங்களுக்கு (மே வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெங்களூரு, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகிறது. கொல்லத்தில் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை சேலம் வழியாக ஹூப்ளி சென்றடையும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என அறிவிப்பு

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஓமலூர் உட்கோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளில் பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

2026 அதிமுக தேர்தல் அறிக்கையில் சேலம் சரபங்கா நீரேற்றுத் திட்டம் மூலம் 100 ஏரிகள் நிரப்பப்படும். பனைமரத்துப்பட்டி ஏரி மற்றும் வசிஷ்ட நதி இணைப்பு மூலம் பாசன வசதி மேம்படுத்தப்படும். சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். சேலத்தில் அரசு அடுக்கு மாடி வீடுகள் கட்டி நியாயமான வாடகையில் வழங்க வழிவகை செய்யப்படும் என அறிவிப்பு:இது குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க மக்களே!

சேலம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.