Salem

News March 24, 2026

சேலம்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க.

சேலத்தில் மாணவனுக்கு கத்திக்குத்து

image

சேலத்தில் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் தீனா என்பவருக்கும், கல்லூரி அருகே பழக்கடை வைத்திருக்கும் முருகன் என்பவருக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகனும் அவரது மகன் சந்தோஷ்குமாரும் சேர்ந்து தீனாவைச் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி போலீசார், தந்தை மற்றும் மகனை உடனடியாகக் கைது செய்தனர்.

News March 24, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் என்பவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்குப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் 044-28338378 (அலுவலக எண்) அல்லது 7845321461 (கைப்பேசி எண்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

சேலத்தை சேர்ந்தவர் தவெக விஜயை எதிர்த்து போட்டி!

image

சேலம் மேட்டூரை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன், இவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட போவதாக இன்று அறிவித்துள்ளார். இதுவரை பத்மராஜன் 252 முறை போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது 253 வது முயற்சியாக விஜயை எதிர்த்து போட்டியிடுவது, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 23, 2026

சேலம்: ஒரு Hi போதும்., இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 23, 2026

சேலம்: தேர்தல் வந்தாச்சு- உடனே CHECK பண்ணுங்க!

image

சேலம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 23, 2026

சேலம்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சேலம் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0427-2450023 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.

error: Content is protected !!