Salem

News March 25, 2026

சேலம் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

சேலம் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

சேலம்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

சேலம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 25, 2026

BRAEKING: பாமகவுக்கு சேலம் மேற்கு & வடக்கு: அறிவித்தார் இபிஎஸ்!

image

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.இந்தநிலையில் இன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 25, 2026

BREAKING: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

image

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தபால் ஓட்டு குளறுபடிகள் குறித்துப் புகார் அளித்தனர். அதில், போக்குவரத்து துறையில் தேர்தல் விதிமீறல்கள் நடப்பதாகவும், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாவட்டத் தேர்தல் அலுவலர் பிருந்தாதேவியைச் சந்தித்து முறையிட வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News March 25, 2026

சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

error: Content is protected !!