India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப் மதுபான கூடங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் இணைந்த பார்கள் அனைத்தும் ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் 23 நள்ளிரவு வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியன்றும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்தார்.

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <

சேலம் பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

சேலம் பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் கெங்கவல்லி (தனி) (81)- நல்லதம்பி, ஆத்தூர் (தனி) (82) – ஜெயசங்கரன், ஏற்காடு (ST) (83) – P. உஷாராணி,ஓமலூர் – R. மணி ,மேட்டூர் – வெங்கடாஜலம், சங்ககிரி – S. வெற்றிவேல், சேலம் (தெற்கு) -வினோத் ,வீரபாண்டி -ஸ்ரீ பாலாஜி சுகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் ஏப்ரல்.16-ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது கூட்டணி மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அன்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர், முதல்வரின் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கோட்டையான எடப்பாடி தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவர், 1989 முதல் இத்தொகுதியில் 5 முறை வென்றுள்ளார். இத்தேர்தலில் மீண்டும் களம் இறங்கும் அவருக்கு மக்கள் ஆதரவு மீண்டும் கிடைக்குமா? கமெண்ட் பண்ணுங்க மக்களே.

சேலம் மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

சேலம் உத்தமசோழபுரம் அருகே அரசு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னங்குறிச்சி ஏழுமலை (56) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.