Salem

News March 26, 2026

சேலம்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

சேலம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம்: இனி Whatsapp-ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்

image

சேலம் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News March 26, 2026

சேலம்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

சேலம் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

சேலம் அருகே மக்கள் அச்சம்

image

சேலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் அந்தப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகின்றது. ஏரிக்கரையில் குவியல் குவியலாக மீன்கள் கரை ஒதுங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஏரியில் மாசு நீர் கலந்துள்ளதா அல்லது ஆக்சிஜன் குறைவால் மீன்கள் இறந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 26, 2026

சேலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சேலத்தில் அமைதியை உறுதிப்படுத்தக் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 58 ரவுடிகள் 6 மாத காலத்திற்கு ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்தால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 25.03.2026 அன்று இரவு நேர கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0427-2273100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!