News March 27, 2026
8-வது முறையாக எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கோட்டையான எடப்பாடி தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இவர், 1989 முதல் இத்தொகுதியில் 5 முறை வென்றுள்ளார். இத்தேர்தலில் மீண்டும் களம் இறங்கும் அவருக்கு மக்கள் ஆதரவு மீண்டும் கிடைக்குமா? கமெண்ட் பண்ணுங்க மக்களே.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.