India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆத்தூர் (தனி), சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஓமலூர் ஆகிய 4 தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி, ஏற்காடு, சேலம் தெற்கு, கெங்கவல்லி, மேட்டூர் ஆகிய தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி போட்டி நடைபெற உள்ளது.

சேலம் மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் 5 புதிய முகங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மேட்டூர்-மிதுன் சக்கரவர்த்தி, சங்ககிரி-மணிகண்டன், ஏற்காடு-ரேவதி, எடப்பாடி-காசி மற்றும் சேலம் தெற்கு-லோகநாதன் ஆகியோர் முதல்முறையாகப் போட்டியிடுகின்றனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில், இப்புதிய வேட்பாளர்கள் அதிமுகவின் பலத்தை முறியடித்து வெற்றிவாகை சூடுவார்களா?

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலமான பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி ஒட்டி அனைத்து மதுபான கடைகளையும் மதுபானக்கூடனங்களையும் மூட உத்தரவிட்டுள்ளார் உத்தரவு மீறி செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
1.ஓமலூர்-ஏ.ஆர்.இளங்கோவன்,
2.சேலம் மேற்கு-அழகாபுரம்.R.மோகன்ராஜ்

Sorry, no posts matched your criteria.