India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பினா என்பவர், சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் இணைந்து தங்கம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ஹரிஷ் ரூ. 12.50 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகிவிட்டதாக பினா சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், எடப்பாடி தொகுதி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, திமுக சார்பில் காசி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நகராட்சி தலைவரான இவர், அப்பகுதியில் நன்கு அறிமுகமானவர். EPS-யை எதிர்த்து ஒரு வலுவான உள்ளூர் முகத்தை திமுக களமிறக்கியிருப்பது களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sorry, no posts matched your criteria.